மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் சம்மன் + "||" + Deputy CM OPS summoned by Arumugasamy commission

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் சம்மன் விடுத்துள்ளது.
சென்னை,  

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக வருகிற 23–ந் தேதி ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோன்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 21–ந் தேதியும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 22–ந் தேதியும் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - சி.வி.சண்முகம்
ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.
2. ஜெயலலிதா மரணம் : விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என அமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது- ஜெயக்குமார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைச்சர் சி.வி சண்முகம் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று கூறியது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசம்
அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
4. ஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி ஆஜராகவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை பரபரப்பு வாக்குமூலம்
ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.