மாநில செய்திகள்

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு + "||" + Reservation for women in elections: MK Stalin met with the Women power organization

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு:  மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு
தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு அளித்தனர்.
சென்னை,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி பெண்கள் அமைப்பினர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுபற்றி அந்த அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணமூர்த்தி கூறும்பொழுது, தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக  தெரிவித்தார்.  இது தொடர்பாக வரும் பிப்ரவரியில், சக்தி அமைப்பின் சார்பாக, டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 2019 கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்; மத்திய மந்திரி ஜாவடேகர்
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வருகிற 2019ம் கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
2. கோடநாடு விவகாரம்; ஆளுநர், ஜனாதிபதியிடம் முறையிடப்படும்: மு.க. ஸ்டாலின் பேட்டி
கோடநாடு விவகாரம் பற்றி ஆளுநர் பன்வாரிலாலை நாளை சந்தித்து முறையிட உள்ளோம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. வழக்கு போட்டது; மு.க. ஸ்டாலின் பதில்
உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. வழக்கு போட்டது என மு.க. ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
4. பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
5. திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும்: மு.க. ஸ்டாலின்
திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.