மாநில செய்திகள்

தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார் + "||" + Nirmala Sitaraaman starts on the 20th of January at the Army Industry in Trichy

தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்
தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் 20–ந் தேதி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி, 

சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.

விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும். இதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்குகிறது. அதேபோல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் அன்றே தொடங்கப்படும் என்று ராணுவ கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. வைப்புத்தொகை வட்டிக்கு வருமான வரியில் விலக்கு : நிர்மலா சீதாராமனுக்கு வங்கி சம்மேளனம் கடிதம்
பா.ஜனதா புதிய அரசு அமைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5–ந் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
2. ‘ஜி–20’ மாநாடு: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்
ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
3. நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகல்
மத்திய நிதியமைச்சராக பொறுப்பு ஏற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த, காங்கிரஸ் கட்சியின் சமூகஊடகப் பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகினார்.
4. மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு, ஜூலை 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
5. நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி; பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவு
நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார் என பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.