மாநில செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழில் பொங்கல் வாழ்த்து + "||" + President Rajnath Govind congratulates Pongal in Tamil

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழில் பொங்கல் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழில் பொங்கல் வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
சென்னை

ஜனாதிபதி ராம் ர்=நாத் கோபிந்த் தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா என்றும், இந்த இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை பாதுகாத்தவர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குவோம்: ஜனாதிபதி
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாட்டை பாதுகாத்தவர்களுக்கு தலைவணங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
2. மேற்கு வங்காளம்- பீகார் ஆளுநர்கள் மாற்றம்
மேற்கு வங்காளம்- பீகார் மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
3. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
4. தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டம் என தகவல்
தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
5. ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய 106 வயது பெண் - பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றுக்கொண்ட 106 வயது பெண் ஒருவர், ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.