மாநில செய்திகள்

முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை + "||" + Actor Association respected the former CM MGR

முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை

முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை
முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
3. பெரம்பலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
பெரம்பலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
4. எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
5. காய்கறி வாங்க துணிப்பையுடன் வந்தவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து மரியாதை
வடுவூரில், காய்கறி வாங்க துணிப்பையுடன் வந்தவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.