மாநில செய்திகள்

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன் + "||" + For students interested in space science Given the opportunity to test mode Isro Shiva

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன்

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன்
விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இளம் அறிவியலாளர்களை உருவாக்கி, ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்வெளித்துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும். பிஎஸ்எல்வி ராக்கெட்டை தொழிற்துறையினர் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி
நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
2. இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை: அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டுள்ளது- இஸ்ரோ
இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ கூறி உள்ளது.
3. இஸ்ரோ உருவாக்கிய ஜி சாட் -31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜி சாட் -31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
4. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
5. 2 ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது: இஸ்ரோ
2 ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.