மாநில செய்திகள்

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட் + "||" + not banned construct Jayalalithaamemorial in Marina: Chennai High Court

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்,   ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை எனக்கூறி, வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது.
2. சென்னை-மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் பிரதமர் நரேந்திர மோடி 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
சென்னையில் இருந்து மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
3. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11 க்கு விற்பனையாகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.27 க்கு விற்பனையாகிறது.