பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 12:54 AM GMT (Updated: 4 Feb 2019 12:54 AM GMT)

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.27 க்கு விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணைய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் குறைந்து ரூ.73.27 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ.69.31 ஆக விற்பனையாகிறது. 

Next Story