திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது


திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது
x
தினத்தந்தி 7 Feb 2019 7:13 AM GMT (Updated: 7 Feb 2019 7:13 AM GMT)

சென்னையில் நாளை மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தல், சட்டசபை கூட்டத்தொடர் குறித்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story