மாநில செய்திகள்

"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு + "||" + MGR, who came to power with others  Dindigul Srinivasan's speech is rusty

"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால்   கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்.  

அதேபோல், மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு தி.மு.க.வே காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு தி.மு.க.வே காரணம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
2. சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
‘சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
3. பேரிடர்களால் பாதிக்கப்படும்போது நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக தருவதில்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
‘பேரிடர்களால் பாதிக்கப்படும் போது நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக தருவதில்லை‘ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...