மாநில செய்திகள்

போலி ஜிஎஸ்டி பில் மூலம் ரூ.265 கோடி வரி ஏய்ப்பு; சுஜாராம் என்பவர் கைது + "||" + Rs 265 crore tax evasion by fake GST bill

போலி ஜிஎஸ்டி பில் மூலம் ரூ.265 கோடி வரி ஏய்ப்பு; சுஜாராம் என்பவர் கைது

போலி ஜிஎஸ்டி பில் மூலம் ரூ.265 கோடி வரி ஏய்ப்பு; சுஜாராம் என்பவர் கைது
சென்னையில் போலி ஜிஎஸ்டி பில் மூலம் ரூ.265 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சுஜாராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை

சென்னையில் போலி ஜிஎஸ்டி பில் மூலம் ரூ.265 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சுஜாராம் என்பவர் சேவைவரித்துறை புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி நிறுவனங்கள் பெயரில் ஜிஎஸ்டி பில் தயாரித்து ரூ.2000 கோடி வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த சுஜாராமை சேவைவரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.