மாநில செய்திகள்

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு + "||" + ChinnaThambi Elephant can not be sent to forest

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு
சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது என்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சின்னத்தம்பி யானை விவகாரம்: நடிகர் பிரபு கருத்து
சின்னத்தம்பி யானையை வனத்தில் இருக்கும் அதனுடையை குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் பிரபு கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
2. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.