மாநில செய்திகள்

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் தகவல் + "||" + Action will be taken to block the Tik Tok processor; Minister Manikandan informed on the assembly

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் தகவல்

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் தகவல்
டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் தகவல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.  இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் பேச தொடங்கினர்.  இதில், எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி பேசும்பொழுது, டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செயலி ஆபாசம் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதனால் இதனை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  இதற்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் நீலமேகம் வெற்றி
தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் நீலமேகம் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் காந்தியை 33 ஆயிரத்து 404 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2. வாக்குகளை உறுதி செய்யும் எந்திரம் சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பப்பட்டது
மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரம் தொகுதிவாரியாக பிரித்து அனுப்பப்பட்டது.
3. பாண்லே மூலம் பால் பொருட்கள் தயாரிக்க ரூ.54 கோடியில் புதிய நவீன தானியங்கி எந்திரங்கள் வாங்கப்படும் சட்டசபையில் தகவல்
பாண்லே மூலம் ஐஸ் கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க ரூ.54 கோடியில் புதிதாக நவீன எந்திரங்கள் வாங்கப்படும் என்று சட்ட சபையில் தெரிவிக்கப்பட்டது.
4. சட்டசபையில் இன்று, இடைக்கால பட்ஜெட் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
புதுவை சட்டசபை இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
5. புதுச்சேரி சட்டசபை 2-ந்தேதி கூடுகிறது இடைக்கால பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
புதுவை சட்டசபை வருகிற 2-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.