மாநில செய்திகள்

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா - முதல்வர் பழனிசாமி + "||" + Salam district headquarters In 900 acres The livestock is worth Rs 396 crore -Chief Minister Palanisamy

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா - முதல்வர் பழனிசாமி

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா - முதல்வர் பழனிசாமி
சேலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை,

சட்டசபையில்  110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

"சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் . அதே இடத்தில் கலப்பின காளைகள் உறை விந்து உற்பத்தி நிலையம் செயல்படுத்தப்படும்" என அறிவித்து உள்ளார்.