மாநில செய்திகள்

கோகுல இந்திராவின் தந்தை மறைவு: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் துக்கம் விசாரிப்பு + "||" + Gokula Indira's father death: CM, Deputy CM mourning visit

கோகுல இந்திராவின் தந்தை மறைவு: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் துக்கம் விசாரிப்பு

கோகுல இந்திராவின் தந்தை மறைவு: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் துக்கம் விசாரிப்பு
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் துக்கம் விசாரித்தனர்.
சென்னை,

முன்னாள்  அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வால் மரணம் அடைந்து உள்ளார்.  அவரது மறைவை அறிந்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.  

அவருடன், அமைச்சர் தங்கமணியும் துக்கம் விசாரிக்க சென்றிருந்தார். இதேபோல, துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோரும், கோகுல இந்திரா வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு; முதல் அமைச்சர் அறிவிப்பு
அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் மந்திரி டி.கே.சிவக்குமார், குற்றச்சாட்டு
மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
3. சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல் அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
4. பிற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்; பிரதமருக்கு முதல் அமைச்சர் கோரிக்கை
பிற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு பதவியேற்பு
அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு பதவியேற்று கொண்டார்.