மாநில செய்திகள்

தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம்; கமல்ஹாசன் பேட்டி + "||" + Let's talk about the possibility of a coalition with the DMDK; Kamal Hassan

தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம்; கமல்ஹாசன் பேட்டி

தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம்; கமல்ஹாசன் பேட்டி
தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.

ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் என கூறினார்.

கருத்து வேறுபாடுள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என கூறிய அவர், வருகிற 28ந்தேதி முதல் 7ந்தேதி வரை விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.  கூட்டணிக்காக சிலர் எங்களை அணுகினார்கள்.  தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “மருதநாயகம் படம் தயாராகும்” -கமல்ஹாசன்
மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
2. கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் - தேவேகவுடா பேட்டி
கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருப்பதாக தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
3. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4. 19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர் ரகுமானும் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளனர்.
5. ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை