மாநில செய்திகள்

சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை + "||" + It is raining in Chennai, Salem and Tiruvallur

சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை

சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை
சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னையின் அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், மீனம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையின் புரசைவாக்கம், பெரியமேடு, எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்து வருகிறது.  சேலத்தில் ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து
சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. #FireAccident
2. ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன-மின்சாரம் துண்டிப்பு ஓட்டுப்பதிவு பாதிப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் வயர் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஓட்டுப் பதிவும் பாதிக்கப்பட்டது.
3. சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது
4. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.
5. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு
வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.