தேர்தலுக்கு பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தேர்தலுக்கு பின்னரே பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசி,
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விருதுநகர், சிவகாசி, சாத்தூர் மற்றும் வெம்பகோட்டை ஊரக குடியிருப்புகளுக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர், கூறும்பொழுது, தேர்தல்வரை கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது வழக்கம்தான் என்ற குறிப்பிட்டார். உறுதியான இந்தியா, மகிழ்ச்சியான தமிழகம் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதி இருக்கும். தேர்தலுக்கு பின்னரே பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story