மாநில செய்திகள்

அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி + "||" + Modi is our Daddy RajendraBalaji

அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,

விருதுநகர் மாவட்டம் மகாராஜாபுரம் பகுதியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னை எழும்பூர்  ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் வருத்தப்பட மாட்டோம். அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி.

இவ்வாறு அவர் கூறினார். 


ஆசிரியரின் தேர்வுகள்...