பொள்ளாச்சி சம்பவம்: பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது - கனிமொழி எம்.பி. டுவிட்


பொள்ளாச்சி சம்பவம்: பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது - கனிமொழி  எம்.பி. டுவிட்
x
தினத்தந்தி 11 March 2019 12:38 PM GMT (Updated: 2019-03-11T18:08:17+05:30)

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

கனிமொழி எம்.பி. டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story