மாநில செய்திகள்

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி + "||" + Accident near pollachi six dead

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி, 

கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். 

காரில் சென்றவர்கள் கோவை மசக்காளிபாளையத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசம்: கார் விபத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் கார் விபத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
2. பொள்ளாச்சி அருகே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரம்
பொள்ளாச்சி அருகே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
3. பொள்ளாச்சி சிறுமி கற்பழிப்பு வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
4. உன்னாவ் இளம்பெண் கார் விபத்து - எம்.எல்.ஏ. வீட்டில் சி.பி.ஐ. சோதனை
உன்னாவ் இளம்பெண் மீது கார் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, எம்.எல்.ஏ. வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.
5. பொள்ளாச்சி பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் அச்சம்
பொள்ளாச்சி பகுதியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை