மாநில செய்திகள்

மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி + "||" + DMK and ADMK faceoff in 8 seats

மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி

மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி
மக்களவை தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.
சென்னை,

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிமுக 20 தொகுதிகள், பாமக 7 தொகுதிகள், பாஜக 5 தொகுதிகள், தேமுதிக 4 தொகுதிகள், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை தலா 1 தொகுதியில் போட்டியிடுகின்றன. இதில், 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. 

அதிமுக - திமுக நேரடியாக மோதும் தொகுதிகள்
 1. தென்சென்னை 
 2. காஞ்சிபுரம் 
 3. நெல்லை
 4. திருவண்ணாமலை
 5. சேலம்
 6. நீலகிரி
 7. பொள்ளாச்சி
 8. மயிலாடுதுறை 
6 தொகுதிகளில் திமுக -பாமக நேரடி மோதல்
 1. மத்திய சென்னை 
 2. தருமபுரி 
 3. அரக்கோணம் 
 4. ஸ்ரீபெரும்புதுர்
 5.  கடலூர் 
 6. திண்டுக்கல் 
அதிமுக - காங்கிரஸ் நேரடியாக மோதும் 5 தொகுதிகள் :
 1. திருவள்ளூர், 
 2. கிருஷ்ணகிரி,
 3. ஆரணி, 
 4. கரூர், 
 5. தேனி
விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாமகவும் நேரடியாக மோதுகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2. 3-ஆம் கட்ட தேர்தல்; 11 மணி நிலவரப்படி 11.61 சதவீத வாக்குகள் பதிவு
பாராளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 11.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
3. வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
4. தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
5. தோல்வி பயத்தாலே வருமான வரித்துறை ஏவப்படுகிறது -கனிமொழி குற்றச்சாட்டு
தோல்வி பயம் காரணமாகவே வருமான வரித்துறை ஏவப்படுகிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை