தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிப்பு - ஜி.கே. வாசன்
தினத்தந்தி 17 March 2019 11:48 AM IST (Updated: 17 March 2019 11:48 AM IST)
Text Sizeதஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறிய ஜி.கே.வாசன்:-
சைக்கிள் சின்னம் கிடைக்காவிடில் தனி சின்னத்தில் கூட நின்று வெற்றி பெறுவோம். கூட்டணி நலனுக்காக எண்ணிக்கையை பார்க்காமல் தொகுதியை ஏற்றோம். தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire