பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 18 March 2019 12:59 AM GMT (Updated: 18 March 2019 12:59 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பெட்ரோல் விலையில் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இன்றி  ஒரு லிட்டர் ரூ.75.25 ஆகவும்,  டீசல் விலை மாற்றம் எதுவும் இன்றி ரூ.70.87 ஆக விற்பனை செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story