மாநில செய்திகள்

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை + "||" + At Madurai Dinakaran office3 people were burnt to death  Life imprisonment for 9 people

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதுரை,

2007-ல் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. கருத்துகணிப்பு வெளியிட்டதால், இந்த தாக்குதல்  நடத்தப்பட்டது. தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட போது வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான  வழக்கில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 3-ந் தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்
மதுரை ஐகோர்ட்டில் வருகிற 3-ந்தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
2. கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்
கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மதுரை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...