புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு


புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2019 2:47 AM GMT (Updated: 2019-03-22T14:52:35+05:30)

என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக கே நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி,

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மக்களவை தொகுதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி அறிவித்தார். இதன்படி, கே.நாராயணசாமி போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Next Story