பெட்ரோல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை, டீசல் விலை குறைப்பு


பெட்ரோல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை, டீசல் விலை குறைப்பு
x
தினத்தந்தி 25 March 2019 12:58 AM GMT (Updated: 25 March 2019 12:58 AM GMT)

பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கடைபிடிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இன்றி ரூ.75.67 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து, 11 காசுகள் குறைந்து 70.26 ஆக விற்பனையாகிறது. 

Next Story