மாநில செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு + "||" + 6 people killed in poison gas in Kanchipuram district

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
2. காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி
கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை