மாநில செய்திகள்

பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு + "||" + Parliament and the by-election   For the AIADMK samthuthuva makkal kadchi support

பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு

பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு
பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
சென்னை: 

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் சந்தித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சரத்குமாரிடம் ஆதரவு கோரியதை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சரத்குமார்  கூறியதாவது:-

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை தலைமைச் செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர்.
2. 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்
2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
3. தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
4. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
5. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி
கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.