மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் - டிடிவி தினகரன்


மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 6 April 2019 7:22 PM IST (Updated: 6 April 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


சென்னை,

மதுரையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பழங்காநத்தம் பகுதியில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழக மக்களின் நலனுக்காகவே நாங்கள் யாரிடமும் மண்டியிடவில்லை.  கேரளாவில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.  மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும். மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு அறுதிபெரும்பான்மை கிடைக்க போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story