மாநில செய்திகள்

பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலை அதிகரிப்பு + "||" + Petrol Price reduced 6 paise per litre

பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலை அதிகரிப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.69 ஆக விற்பனையாகிறது.
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.01காசுகளாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.11) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல நேபாளத்துக்கு குழாய்வழி பாதை - மோடி திறந்துவைத்தார்
நேபாளத்துக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல போடப்பட்டுள்ள குழாய்வழி பாதையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமரும் கூட்டாக திறந்து வைத்தனர்.
3. பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை இன்று தலா 5 காசுகள் உயர்ந்துள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (செப்.09) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை