சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்


சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்
x
தினத்தந்தி 18 April 2019 11:33 AM GMT (Updated: 2019-04-18T17:03:52+05:30)

சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நேரிட்டது.

சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் உள்ள பொன்பரப்பியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story