மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம் + "||" + Five injured in TMC, BJP workers clash

கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்

கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்
கன்னியாகுமரியில் அமமுகவினர் நடத்திய தாக்குதலில் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்த வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் நேரிட்டது. இருதரப்பு இடையிலான வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். மோதலில் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் - மம்தா பானர்ஜி
வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
2. உன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை
உன்னோவ் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
3. பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பலாத்காரம் செய்யப்பட்டு விபத்தில் சிக்கிய பெண் உயிருக்கு போராட்டம் - எய்ம்ஸ்
உன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபத்துக்குள் சிக்கிய பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
4. திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
5. உன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் -மருத்துவமனை
உன்னோவ் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.