மாநில செய்திகள்

9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவு + "||" + 70.90 pre cent voting registered in Tamil Nadu till 9 p.m

9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவு

9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவு
9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

 
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. மதுரை தொகுதியில் சித்திரைத் திருவிழா காரணமாக இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் தெரிவதில் காலதாமதம் நேரிட்டு வருகிறது. 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த வாக்குப்பதிவு நிலவரம் இரவு 10 மணிக்கு மேல் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் மொத்த வாக்குப்பதிவு பின்னர் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
2. தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரம் வெளியீடு
தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. #ElectionCommission
3. பீகாரில் தள்ளாத வயதிலும் தளராமல் வாக்களிக்க வந்த மூதாட்டி...
நாடாளுமன்றத் தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு மந்தமாக இருந்து வருகிறது.
4. பாராளுமன்றத்துக்கு 5 வது கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது
பாராளுமன்றத்துக்கு 5-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. #LokSabhaElections
5. தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது
தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது, வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.