சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்


சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 19 April 2019 2:11 PM IST (Updated: 19 April 2019 2:11 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார். 

Next Story