முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு


முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2019 6:05 AM GMT (Updated: 5 May 2019 6:05 AM GMT)

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. #AnnaUniversity

சென்னை,

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகளை அண்ணா பல்கலை கழகம் அறிவித்து உள்ளது.

பொது நுழைவுத்தேர்வுக்கு வரும் 8ந்தேதி முதல் 25ந்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  இதுபற்றி மாணவ மாணவிகள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள http://www.annauniv.edu .tancet2019 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Next Story