மாநில செய்திகள்

“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!”- கனிமொழி + "||" + Criticizing Stalin Tamil Nadu Chief Minister of Palani- Kanimozhi

“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!”- கனிமொழி

“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!”- கனிமொழி
“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!” என கனிமொழி கூறினார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி சவேரியார்புரத்தில் திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த  கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையமும், ஆளும் கட்சியும் கூட்டணி வைத்து செயல்படுவது போல் தோன்றுகிறது.  ஆளும்கட்சிக்கு தோல்வி பயம் இருப்பதால் தான், தேர்தல் ஆணையம் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விமர்சித்தார். 

நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வருக்கு இல்லை. தெலுங்கானா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் ஸ்டாலினை சந்திக்கலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் விவரம் : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை
தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
2. தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் : இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால் திமுக போராட தயங்காது
தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம். இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து என்றால், ஜனநாயக வழியில் நின்று போராட திமுக தயங்காது என அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
4. மந்திரி சபையில் தமிழகம் புறக்கணிப்பு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் கே.எஸ்.அழகிரி அறிக்கை
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
5. தூத்துக்குடியில் கனிமொழி - தமிழிசை இடையிலான போட்டி எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை இடையிலான போட்டி எப்படியிருக்கும் என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.