எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்


எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்
x
தினத்தந்தி 10 May 2019 1:54 AM GMT (Updated: 2019-05-10T07:24:26+05:30)

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்.

நெல்லை,

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவால் நெல்லையில்  காலமானர். சாய்வு நாற்காலி நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். 5 புதினங்கள், 6 சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகம்மது மீரான் எழுதியுள்ளார். 

1944 செப்டம்பர் 26-ல் பிறந்த தோப்பில் முகம்மது மீரான், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினத்தைச்சேர்ந்தவர் ஆவார். 

Next Story