மாநில செய்திகள்

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு + "||" + vellore re-election No information was provided by the Chief Election Commission SathyaPrathaSahoo

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு
வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். 

வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை கோரியுள்ளோம்.  மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 4 தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்: 47% வாக்குகள் பதிவு - சத்யபிரதா சாகு
4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2. கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு: கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
3. 4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு
4 தொகுதிகளில் இடைத்தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.