மாநில செய்திகள்

ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை + "||" + IT official investigated Arani MP Elumalai

ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் ரூ.20 லட்சம் கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது  டெல்லியில் உள்ள தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்ததாக செஞ்சி ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி தங்கம் சிக்கியது
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது.
2. பெட்ரோல் விலை 32 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.74.14- க்கு விற்பனையாகிறது.
3. மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் பறிமுதல் அரியலூர் வாலிபர் சிக்கினார்
மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் கடத்தி வந்த அரியலூரை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.
4. டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
டெல்லி விமான நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
5. துபாய், கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல், 4 பெண்கள் சிக்கினர்
துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.