தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 18 May 2019 9:51 AM GMT (Updated: 18 May 2019 9:51 AM GMT)

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

Next Story