தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை


தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
x
தினத்தந்தி 20 May 2019 5:45 PM IST (Updated: 20 May 2019 5:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சேலம்: 

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சேலம், சிதம்பரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர் . ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தருவதாக 8 பேர் மீது ஜனவரி 8-ல் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான  சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தடப்பட்டு வருகிறது.


Next Story