அரக்கோணம்: திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி
அரக்கோணம்: திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி தோல்வி.
அரக்கோணம்,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு;-
1. எஸ்.ஜெகத்ரட்சகன் - திராவிட முன்னேற்ற கழகம்-664020-வெற்றி
2. ஏ.கே.மூர்த்தி - பாட்டாளி மக்கள் கட்சி-340574
3. என்.ஜி.பார்த்திபன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-66360
4. ந.ராஜேந்திரன் - மக்கள் நீதி மய்யம்-23530
5. யு.ரா.பாவேந்தன் - நாம்தமிழர் கட்சி -28897
6. டி.தாஸ் - பகுஜன் சமாஜ் கட்சி -8130
7. மு.சவிதா - அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா -4342
8. ஆர்.இளம் வழுதி - சுயேச்சை-851
9. பஞ்சுஉதயகுமார் - சுயேச்சை-825
10. பி.கணேசன் - சுயேச்சை -906
11. எம்.எஸ்.கிருஷ்ணன் - சுயேச்சை -1313
12. டாக்டர் டி.எம்.எஸ்.சாதுமுத்து கிருஷ்ணன் ராஜேந்திரன்- சுயேச்சை-1168
13. பே.சி.சுரேஷ் - சுயேச்சை-1055
14. சு.சேட்டு - சுயேச்சை-1059
15. எம்.நடராஜன் - சுயேச்சை -1199
16. மு.பார்த்திபன் - சுயேச்சை-3296
17. கோ.மூர்த்தி - சுயேச்சை-1609
18. ச.மூர்த்தி - சுயேச்சை-3484
19. ஆர்.ரமேஷ் - சுயேச்சை-798
20. நோட்டா-11984
Related Tags :
Next Story