கரூர்: காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி வெற்றி


கரூர்: காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 6:40 PM GMT (Updated: 23 May 2019 6:40 PM GMT)

கரூர்: காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை தோல்வி.

கரூர்,

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:-

1. செ.ஜோதிமணி - காங்கிரஸ் - 790399 (வெற்றி)

2. மு.தம்பிதுரை - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 315063

3. பி.எஸ்.என்.தங்கவேல் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 33089

4. இரா.ஹரிஹரன் - மக்கள் நீதி மய்யம் - 17832

5. ஆர்.கருப்பையா - நாம் தமிழர் கட்சி - 43767

6. ஆதிகிருஷ்ணன் - பகுஜன் சமாஜ் கட்சி - 3548

7. நொய்யல் மா.ராமசாமி - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1402

8. ம.மனோகரன் - அனைத்து மக்கள் புரட்சி கட்சி - 460

9. ரா.ராமமூர்த்தி - உழைப்பாளி மக்கள் கட்சி - 793

10. ஜெ.ஜோதிகுமார் - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் - 1070

11. மு.அ.ஜோசப் - தேசிய மக்கள் சக்தி கட்சி - 445

12. த.அன்பழகன் - சுயேச்சை - 745

13. சு.அன்புக்கனி - சுயேச்சை - 1304

14. டி.உலகநாதன் - சுயேச்சை - 951

15. செ.எபினேசர் - சுயேச்சை - 2357

16. த.ரா.கனகராஜ் - சுயேச்சை - 1504

17. பொ.கார்த்தி - சுயேச்சை - 2513

18. பா.கி.கார்த்திகேயன் - சுயேச்சை - 2541

19. மா.கார்த்திகேயன் - சுயேச்சை - 1810

20. செ.சதீஷ்குமார் - சுயேச்சை - 1770

21. க.சரஸ்வதி - சுயேச்சை - 954

22. வி.சிவக்குமார் - சுயேச்சை - 419

23. க.செல்வராஜ் - சுயேச்சை - 766

24. கே.தாசப்பிரகாஷ் - சுயேச்சை - 893

25. மா.நாகஜோதி - சுயேச்சை - 438

26. பி.பழனிவேல் - சுயேச்சை - 597

27. கோ.பாபு - சுயேச்சை - 345

28. டி.பிச்சை முத்து - சுயேச்சை - 328

29. நா.பிரகாஷ் - சுயேச்சை - 569

30. த.பிரபாகரன் - சுயேச்சை - 1300

31. ச.புஷ்பஹென்ரிராஜ் - சுயேச்சை - 1021

32. அ.மகாமுனி - சுயேச்சை - 3351

33. கா.மகுடீஸ்வரன் - சுயேச்சை - 829

34. கே.ஆர்.பி. முத்து - சுயேச்சை - 1039

35. கு.முத்துகுமார் - சுயேச்சை - 1247

36 சி.பொ.ரவி - சுயேச்சை - 569

37. ம.ராமசந்திரன் - சுயேச்சை - 1652

38. ம.ராஜலிங்கம் - சுயேச்சை - 485

39. க.ராஜேஸ்கண்ணன் - சுயேச்சை - 293

40. மா.வரதன் - சுயேச்சை - 711

41. பி.விக்னேஷ்வரன் - சுயேச்சை - 802

42. ந.வினோத்குமார் - சுயேச்சை 486 

43.எவரும் இல்லை -10941

Next Story