விருதுநகர்: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி
விருதுநகர்: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி, தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி தோல்வி.
விருதுநகர்,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. மாணிக்கம்தாகூர் - காங்கிரஸ்-464667-வெற்றி
2. அழகர்சாமி - தேசிய முற்போக்கு திராவிட கழகம்-315055
3. பரமசிவ அய்யப்பன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-107033
4. முனியசாமி - மக்கள் நீதி மய்யம்-56815
5. அருள்மொழிதேவன் - நாம் தமிழர் கட்சி-52591
6. சக்கரவர்த்தி - அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்-2731
7. பெருமாள்சாமி - பகுஜன் சமாஜ் கட்சி-3707
8. கவிதா - அகில இந்திய தியாக மக்கள் முன்னேற்ற கட்சி-1632
9. மணிகண்டன் - எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்-1964
10. பாக்கியராஜ் - தமிழக இளைஞர் கட்சி-1529
11. வள்ளிநாயகம் - சுயேச்சை-2289
12. கல்யாணசுந்தரம் - சுயேச்சை-2479
13. தனுஷ்கோடி - சுயேச்சை-3108
14. கணேஷ்குமார் - சுயேச்சை-1622
15. சுகன் ராஜு - சுயேச்சை -2435
16. இளங்கோ - சுயேச்சை-935
17. பாலசந்தர் - சுயேச்சை-1812
18. உமையொருபாகம் - சுயேச்சை-788
19. சங்கரநாராயணன் - சுயேச்சை-3701
20. சபரி பொன்ராஜ் - சுயேச்சை-5662
21. செல்வக்குமார் - சுயேச்சை-842
22. தங்கப்பாண்டியன் - சுயேச்சை-1495
23. கோவிந்தன் - சுயேச்சை-4194
24. என்.அழகர்சாமி - சுயேச்சை-3723
25. எம்.பாக்கியராஜ் - சுயேச்சை-822
26. செந்தில்குமார் - சுயேச்சை-2714
27. பழனிசாமி - சுயேச்சை-1060
28. தியாகராஜன் - சுயேச்சை-850
29.நோட்டா-17087
Related Tags :
Next Story