திருச்சிராப்பள்ளி: காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசர் வெற்றி


திருச்சிராப்பள்ளி: காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசர் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 2:16 AM IST (Updated: 24 May 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிராப்பள்ளி: காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் தோல்வி.

திருச்சிராப்பள்ளி,

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:-

1. டாக்டர் வி.இளங்கோவன் - தேசிய முற்போக்கு திராவிட கழகம்- 161999

2. எஸ்.திருநாவுக்கரசர் - காங்கிரஸ்-621285-வெற்றி

3. சாருபாலா ஆர்.தொண்டைமான் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-100818

4. வி.ஆனந்தராஜா - மக்கள் நீதி மய்யம்-42134

5. வி.வினோத் - நாம் தமிழர் கட்சி -65286

6. எஸ்.பாலமுருகன் - பகுஜன் சமாஜ் கட்சி-3961

7. ப.ஆசைத்தம்பி - இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்)-2685

8. ச.ஏசுதாஸ் - இந்திய கிறிஸ்தவர் முன்னணி-1303

9. ப.கணேசன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-1324

10 எஸ்.நாச்சி - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்-2368

11. ஏ.அருணாசலம் - சுயேச்சை-4892

12. ஆர்.கணேஷ் - சுயேச்சை-1223

13. சி.கருப்பையா - சுயேச்சை-1218

14. கே.காமராஜ் - சுயேச்சை-731

15. க.ம.கார்த்திக் - சுயேச்சை-2136

16. வி.கோபால கிருஷ்ணன் - சுயேச்சை-2532

17. அ.சாதிக் பாட்சா - சுயேச்சை-3376
 
18. ப.சுந்தர ராஜன் -  சுயேச்சை-3451

19. இ.செல்ல பெருமாள் - சுயேச்சை-2241

20. எஸ்.திருநாவுக்கரசு - சுயேச்சை-3669
 
21. துரை பெஞ்சமின் - சுயேச்சை-876

22. க.புஷ்பராஜ் - சுயேச்சை-1604

23. பி.விஜயகுமார் - சுயேச்சை-1354

24. சே.ஜெயராம் மேத்தா - சுயேச்சை-1159

25.நோட்டா-14437

Next Story