மாநில செய்திகள்

தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் + "||" + BJP give utmost importance in Tamilnadu development says tamilisai

தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை, பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது. தமிழகத்திற்கு சாதகமான திட்டங்கள் இல்லையெனில் மறுபரிசீலனை செய்யப்படும். 

ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு என்றுமே நன்றியுடையவளாக இருப்பேன்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் : குமாரசாமிக்கு கவர்னர் ‘கெடு’
இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கெடு விதித்துள்ளார்.
2. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா !
கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
3. கர்நாடக கூட்டணி அரசுக்கு பின்னடைவு : இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது பாஜக
கர்நாடக கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு உண்டாகியுள்ளது. இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.
4. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்
தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது என்று அமமுகவின் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம் முன்வைக்கப்படுள்ளது.
5. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு 40.43 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.