மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு + "||" + 3 people died in road mishap in Krishnagiri

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் சூளகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகின.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினை அடுத்து, பேருந்துகளை பின்தொடர்ந்து வந்த லாரியும் கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.  10 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிப்மர் மருத்துவமனை சார்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு
ஜிப்மர் மருத்துவமனை சார்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருத்தரங்கு நடந்தது.
2. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
3. நாகர்கோவிலில் பரபரப்பு புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
நாகர்கோவிலில் கொன்று எரிக்கப்பட்ட புகைப்படக்காரரின் காதலி தீக்குளித்தார். அவருக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா
டெல்லியில் சிகிச்சை பெறுவதற்காக உடல்நலம் குன்றிய பெண்ணை, பிரியங்கா காந்தி விமானத்தில் அனுப்பி வைத்தார்.
5. ஆண்டிமடம் அருகே காதலன் தூக்குப்போட்டு தற்கொலை மருந்தில்லா ஊசி செலுத்திய பெண்ணுக்கு சிகிச்சை
ஆண்டிமடம் அருகே காதலன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மருந்தில்லாஊசி செலுத் திய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.