மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி + "||" + In Tamil Nadu, Heat has crossed 100 degrees in 10 places

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலத்தை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
சென்னை, 

கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்றுடன் வெயில் வறுத்து எடுக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. அதன் விவரங்கள் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 105.62 டிகிரி (40.9 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)

கோவை விமான நிலையம் - 90.32 டிகிரி (32.4 செல்சியஸ்)

கடலூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

தர்மபுரி - 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

கன்னியாகுமரி - 84.74 டிகிரி (29.3 செல்சியஸ்)

கரூர் - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

கொடைக்கானல் - 64.4 டிகிரி (18 செல்சியஸ்)

மதுரை தெற்கு - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

நாமக்கல் - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 91.4 டிகிரி (33 செல்சியஸ்)

பரங்கிப்பேட்டை - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

சேலம் - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)

திருச்சி - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

திருத்தணி - 107.06 டிகிரி (41.7 செல்சியஸ்)

தூத்துக்குடி - 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

வேலூர் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

தொடர்புடைய செய்திகள்

1. கோடை காலம் முடிந்த பின்னரும் நெல்லையை வாட்டிவதைக்கும் வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
கோடை காலம் முடிந்த பின்னரும் நெல்லையை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
2. தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 1 11.2 டிகிரி வெயில் பதிவு
தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இன்று (ஞாயிறு) 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் வெயில் கொளுத்தியது
கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது.
4. தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக கொளுத்தும் வெயில்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகாவது குறையுமா? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5. சுட்டெரிக்கும் வெயில், தினமும் 2 மணி நேரம் ஆனந்த குளியல் போடும் ஆண்டாள் கோவில் யானை
கொளுத்தும் வெயிலை தொடர்ந்து தினமும் 2 மணி நேரம் ஆண்டாள் கோவில் யானை குளித்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...