மாநில செய்திகள்

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + The single head is not a problem ayakumar

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தேர்தலுக்கு பின்னால் நடக்கக்கூடிய வழக்கமான கூட்டம் தான். ஒரு பிரச்சினையும் இல்லை. தற்போது நடைபெற்றது வழக்கமான ஆலோசனை கூட்டம் தான். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை.

ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அதிமுகவில் எழாது. உள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும் அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
2. தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்றும் அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை -ஜெயக்குமார்
உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
4. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து காலம் தான் முடிவு செய்யும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து காலம் தான் முடிவு செய்யும் என்றும், கட்சியில் பிளவு இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...